நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற் கொள்ளவிருக்கும் பரப்புரை இன்று முதல் ஆரம்பம்.

சென்னை 08 பிப்ரவரி 2022 நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற் கொள்ளவிருக்கும் பரப்புரை இன்று முதல் ஆரம்பம்.

8 ஆம் தேதி இன்று காலை 11 மணி செய்தியாளர் சந்திப்பு- சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

10 தேதி கோவை, மாலை திருப்பூர்.

11 தேதி ஈரோடு, மாலை சேலம்.

12 தேதி காலை திருச்சி மாலை தஞ்சாவூர்.

13 காலை நெல்லை.

14 காலை தாம்பரம் மாலை கடலூர்.

15 காலை வேலூர் மாலை ஓசூர்.

16 காலை ஆவடி மாலை சென்னை.

17 காலை சென்னை

அந்தந்த பகுதியின் நிருபர்களை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி