வலிமை திரைப்படம் பார்க்க வந்த நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய நடிகர் விஜய் விஷ்வா.

சென்னை 26 பிப்ரவரி 2022 வலிமை திரைப்படம் பார்க்க வந்த நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய நடிகர் விஜய் விஷ்வா.

அருப்புக்கோட்டை ‘தமிழ்மணி’ தியேட்டருக்கு வலிமை திரைப்படத்தை காண வருகை தந்த கதாநாயகன் விஜய் விஷ்வா அவர்களுக்கு அஜித்குமார் ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மரக்கன்றுகள் கொடுத்து செண்டை மேளம் முழங்க விழா சிறப்பிக்கப்பட்டது.

error: Content is protected !!