தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விமலுக்கு குவியும் வாழ்த்துகள்்.

சென்னை 04 ஜூன் 2021

தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விமலுக்கு குவியும் வாழ்த்துகள்.

தமிழ் திரைப்பட உலகில் பிரபல நடிகர் விமல் பசங்க, களவாணி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமலின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விமல்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூட வா, உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக கன்னிராசி திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மேலும், மகளின் புகைப்படம் மற்றும் மனைவி மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!