தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
சென்னை 29 அக்டோபர் 2023 தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவியேற்பு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
புதிதாக வெற்றி பெற்ற தலைவர் என். விஜயமுரளி.
செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
ஆ. ஜான்.
பொருளாளராக வெற்றி பெற்ற பி.யுவராஜ்.
துணைத் தலைவர்களாக வெற்றி பெற்ற கோவிந்தராஜ், வி.கே.சுந்தர்.
இணைச் செயலாளர்களாக வெற்றி பெற்ற கே.செல்வகுமார், ஆர்.வெங்கட்.
மற்றும் செயற்குழு உறுப்பினர்களாகத் வெற்றி பெற்றவர்கள் என அனைவரும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
தேர்தல் அதிகாரி சங்கர் அவர்கள் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பி.என்.சாமிநாநன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். வி உதயகுமார். பொருளாளர் பேரரசு.
புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டில்ஸ் ஜெயராமன்.
தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.எம். ராஜ்குமார்.
தமிழ்நாடு பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் முன்னாள் தலைவர் டைமண்ட் பாபு.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பாலேஸ்வர், பொதுச் செயலாளர் ஆர் எஸ் கார்த்திகேயன், பொருளாளர் சேவியர். மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இணையதள நண்பர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார் .











