‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா,  ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத், ஆலி, ரகு பாபு. மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜசேகர்.G.

ஒளிப்பதிவாளர் :-  C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech.

படத்தொகுப்பாளர் :- K. குமார்.

இசையமைப்பாளர் :- அருணகிரி.

தயாரிப்பு நிறுவனம் :- அருண் விஷ்வல்ஸ்‌

தயாரிப்பாளர் :- கோவை ரமேஷ்.

மக்கள் தொடர்பு :- புவன் செல்வராஜ்.

ரேட்டிங் :- 3.5./5

கதாநாயகன் த்ரிகுண், மற்றும் கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ், இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்.

கதாநாயகன் த்ரிகுண், மற்றும் கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ், இருவரும் இடையே முதல் சந்திப்பில் நட்பு ஏற்படுகிறது.

நாளடைவில் இந்த நட்பு இருவருக்கிடையில் காதலாக மலர்கிறது.

கதாநாயகன் த்ரிகுண், மற்றும் கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ்,
இருவருக்குள் ஏற்பட்ட அந்த காதல் காமத்தில் முடியும் நிலையில், கதாநாயகன் த்ரிகுண், தான் ஏற்கனவே  அக்கா வயதுள்ள தான் படித்த டியூஷன் டீச்சருடன் உறவு
ஒரு ஆண்டி வயதுள்ள ஒரு பெண்ணுடம் உறவு வைத்துக் கொண்ட உண்மையை தன்னுடைய காதலி கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷிடம்  கதாநாயகன் த்ரிகுண்,  உண்மையை  தெரிவிக்கிறார்.

இரண்டு பெண்களுடன உறவு வைத்துக் கொண்ட இந்த  உண்மையை தெரிந்ததால் கோபமடையும் கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் கதாநாயகன் த்ரிகுண், இவனை இப்படியே விட்டால், காமலீலைகளை தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதால், உடனடியாக கதாநாயகன் த்ரிகுண், திருமணம் செய்து கொண்டு கணவனாக்கிக் கொள்கிறார்.

திருமணம் செய்து கொண்டு
தன்னுடைய காதல் கணவன் கதாநாயகன் த்ரிகுண், அழைத்துக் கொண்டு கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் அழைத்து வருகிறார்.

தனக்கு தாய் மற்றும் தந்தை இல்லாத காரணத்தால், தன் காதல் மனைவி கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் மூலம் கிடைக்கப் போகும் குடும்பத்தை காண ஆவலோடு செல்லும்  கதாநாயகன் த்ரிகுண், அங்கு தன் காதல் மனைவி கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷின் அக்கா இனியா மற்றும் தாய் ராதாவை கண்டதும், கதாநாயகன் த்ரிகுண், பேரதிர்ச்சி அடைகிறார்.

கதாநாயகன் த்ரிகுண்,  பேரதிர்ச்சிக்கான காரணம் என்ன ?, பேரதிர்ச்சியில் இருந்து கதாநாயகன் த்ரிகுண்,  மீண்டாரா? மீளவில்லையா?,   என்பதுதான் இந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்படத்தில் கதாநாயகனாக த்ரிகுண், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் த்ரிகுண் இப்படி ஒரு கதையில் நடித்ததற்கு நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

இந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்படத்தில் கதாநாயகியாக  ஸ்ரீ ஜீத்தா கோஷ், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழிகளின் அறிவுரை மூலம் தன் காதலன் கதாநாயகன் த்ரிகுண்னை, கட்டிலில் பயன்படுத்தி, கொள்வதும் அவன் பெண்கள் விஷயத்தில் செய்த தவறை மன்னித்து மீண்டும் கதாநாயகன் த்ரிகுண்னை, கட்டிலில் மீண்டும் நெருக்கம் காட்டுவதும் என்று, இப்படி ஒரு பெண் காதலியாகவும், காதல்  மனைவியாகவும் ஒவ்வொரு ஆண்கள் வாழ்க்கையில் அமைவது தான் இறைவன் கொடுத்த வரம், என்று கூறுவார்கள்.

இந்த திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் ஏங்க வைத்து விட்டார்.

டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இனியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் கவர்ச்சியாக நடித்து பார்வையாளர்களை மயக்குகிறார்.

‘சுந்தாரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த ராதா  இந்த திரைப்படத்தில்  கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதா அழகான ஆண்டியாக வந்து அதிரடி காட்டியிருக்கிறார்.

கதாநாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, அக்கா கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என திரைப்படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், இந்த திரைப்படத்தில் காம நெடி மட்டுமே அதிகமாக உள்ளதால், காமெடி நடிகர்களின் காமெடி எடுபடவில்லை.

ஒளிப்பதிவாளர் சி.விஜயின் ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளிலும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காம காட்சிகளை மிகவும் தூக்கலாக காட்டி அனைத்தும் கமர்ஷியல் திரைப்படமாக ஆட்டம் போட வைக்கிறது.

அடல்டு காமெடி என்ற பெயரில் கதையை எழுதி திரை கதையை மிகவும் அசிங்கமான சிந்தனையை, ஆபாசமாக சொல்லியிருந்தாலும், அதை இலை மறைவாகவும் காய் மறைவாகவும் சொல்லியது மட்டுமல்லாமல், காமெடி பின்னணியில் இன்றைய  இளைஞர்களை ரசிக்க வைத்து மிகவும் அருமையாக எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.ஜி.

மொத்தத்தில், இந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்படம் சூப்பரமேட்டர்.

error: Content is protected !!