சாலையோர மக்களுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள் நடிகர் சூர்யா ரசிகர்கள்

சென்னை 12 மே 2021

சாலையோர மக்களுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் 2வது அலை இந்தியா முழுவதும் அதிகமான தொற்று காரணமாக உணவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று 2வது அலையால் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

error: Content is protected !!