“வட்டககானல்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜ், ஆர் கே சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பித்தாக் புகழேந்தி.
ஒளிப்பதிவாளர் :- M. A. ஆனந்த்.
படத்தொகுப்பாளர் :- சாபூ ஜோசப்.
இசையமைப்பாளர் :- மாரிஸ் விஜய்,.
தயாரிப்பு நிறுவனம் :- எம்.பி.ஆர். பிலிம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- அ.மதியழகன், வீரம்மாள், ஆர்.எம். ராஜேஷ்.
ரேட்டிங் :- 2.5./5.
கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் இந்த வட்டக்கானல் திரைப்படம்.
கொடைக்கானல் உள்ள காட்டுப்பகுதிகளில் விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று கொடைக்கானலில் விளையும் போதைக் காளானை விற்று போதை சாம்ராஜ்யத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் வில்லன் ஆர்.கே.சுரேஷ்.
கொடைக்கானலில் போதைக் காளானை விற்று போதை, சாம்ராஜ்யத்தை உங்களுடைய எனக்கு தெரியும் உங்களோட உருவாக்கி வைத்திருக்கும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் அனைத்து அடிதடி வேலைகளுக்கும் அவருடைய வளர்ப்பு மகன்களாக துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் வலது கைகளாக வைத்துக் கொண்டு போதை காமராஜர் மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறார்.
கொடைக்கானல் போதை சம்பந்தப்பட்ட தலைவராக உருவாக்கி இருக்கும் வில்லன் ஆர்கே சுரேஷ் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று எப்போதும் வித்யா பிரதீப் முயற்சி செய்து கொண்டே தோற்றுக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் வித்யா பிரதீப் மற்றும் வில்லன் போதை சாம்ராயத்தின் தலைவன் வில்லன் ஆர் கே சுரேஷ் கொலை செய்ய வேண்டும் என துடிக்கும் வித்யா பிரதீப் என்ன பிரச்சனை வில்லன் ஆர் கே சுரேஷ் வித்யா பிரதீப் கொலை செய்தாரா? கொலை செய்யவில்லையா? என்பதுதான் இந்த ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வட்டக்கானல் திரைப்படத்தில் கதாநாயகனாக துருவன் மனோ, நடித்திருக்கிறார்.
கதாநாயகன் துருவன் மனோ இளமையுடன், காதல் நடிப்பு சண்டை காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
இந்த வட்டக்கானல் திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் ஊமையாக நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
வில்லனாக ஆர்.கே. சுரேஷ் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாடகர் மனோ, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வித்யா பிரதீப், கதாநாயகி தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு, அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் M. A. ஆனந்தின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் மாரிஸ் விஜய், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
போதையினால் விளையும் கொடுமைகளை சொல்வதற்கு பதிலாக போதை சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும், அழிவையும் மட்டும் முன்னிறுத்தி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பித்தாக் புகழேந்தி,
மொத்தத்தில், “வட்டக்கானல்” போதையினால் விளையும் கொடுமைகளை கூறும் திரைப்படம்.











