‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மேரியன், ஹரிஷ் உத்தமன் , பேபி தனன்ய வர்ஷினி, மாஸ்டர் ஜஸ்வந்த் மணிகண்டன் , மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- திரவ்.
ஒளிப்பதிவாளர் :- தேவராஜ் புகழேந்தி.
படத்தொகுப்பாளர் :- திரவ்.
இசையமைப்பாளர் :- ஷங்கர் ரங்கராஜன் .
தயாரிப்பு நிறுவனம் :- ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ்.
தயாரிப்பாளர் :- திரவ்.
ரேட்டிங் :- 2.75/5
பள்ளியில் பி.டி ஆசிரியராக இருக்கும் கதாநாயகன் கிஷோர் குமார் அவருடைய மனைவி சுபத்ரா ராபர்ட், அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் கிஷோர் குமார் தொலைக்காட்சியில் நடக்கும் பாட்டு போட்டியில் பாடுவதற்காக வாய்ப்பு வருகிறது.
தொலைக்காட்சியில் நடக்கும் பாட்டு போட்டியில் பங்கு பெறுவதால் கதாநாயகன் கிஷோர் குமார் பிரபலமாகிறார்.
தொலைக்காட்சியில் நடக்கும் பாட்டு போட்டியில் அங்கு பெரும் கதாநாயகன் கிஷோர் குமார் பாட்டுபோட்டியில் அவர் வெற்றி பெற்றாரா, வெற்றி பெறவில்லையா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதனால் பள்ளியில் பி.டி ஆசிரியராக இருக்கும் பள்ளியில் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டி இருக்கிறது.
இது அவருடைய பி.டி ஆசிரியர் வேலையும் பறிபோகிறது.
பறிபோன பி டி ஆசிரியர் வேலை திரும்ப கிடைத்ததா?, கிடைக்கவில்லையா?,
அதன் பின்னர் பாட்டு போட்டியில் கதாநாயகன் கிஷோர் குமார் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?,
இந்த ‘மெல்லிசை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக கிஷோர் குமார் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார் ராஜன் என்ற டிடி ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார்
கதையின் நாயகனாக கிஷோர் குமார் அவருடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதை ஒப்புக்கொள்ள தயக்கமாக இருந்தாலும் நல்ல வேலையாக காதல் டூயட் எதுவும் வைக்காமல் மேடையில் மட்டுமே கதையின் நாயகன் கிஷோர் குமாரை பாடுவது போல் காட்டி இருப்பது கட்டாயப் பாத்திரத்தை சிதைக்காமல் இருக்கிறது.
கதையின் நாயகனாக கிஷோர் குமார் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் பல வருடம் கோபித்துக் கொள்வது விழுங்குவது தனது பிள்ளைகளிடம் பாசம் காட்டுவது என கதாபாத்திரத்தோடு இனைத்து இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
கதையின் நாயகன் கிஷோர் குமாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன் இருவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மெல்லிசை திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ஜார்ஜ் மேரியன் , ஹரிஷ் உத்தமன் , அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
சில இடங்களில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் போட்டி பாடலுக்கு உச்ச சாயலில் இசையமைத்து ஒரு பாடலை மனதில் பதிய வைத்திருக்கிறார்.
ஒரு மென்மையான கதையை இசை லயத்துடன் இலக்கியம் தயாரித்தும் இருக்கிறார் இயக்குனர் திரவ்.
மொத்தத்தில், மெல்லிசை ஒரு குடும்பத்தின் இருக்கும் மென்மையான திரைப்படம்.
*Cast*
G.Kishore Kumar – As Rajan
Subatra Robert – As Vidya
George Maryan – As Chidambara Kumar
Harish Uthaman – As Guna
Dhananya Varshini – As Yaazhini
Jaswant Manikandan – As Deepak
*Crew*
Producer,Director – Dhirav
Music – Shankar Rangarajan
DOP – Devaraj Pugazhenthi











