நடன இயக்குனர் நடிகர் சிவசங்கர் & மனைவி மகன் கொரோனா தொற்றினால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை 25 நவம்பர் 2021
நடன இயக்குனர் நடிகர் சிவசங்கர் & மனைவி மகன் கொரோனா தொற்றினால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
நடன இயக்குனர் சிவசங்கர் பணிபுரிந்துள்ளார்.
இவர் பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள் இவை.
சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலை, பாப்கார்ன், ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி, தில்லுமுல்லு, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, அதிபர், எங்கிட்ட மோதாதே, கஜினிகாந்த், நாடோடி கனவு மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் நடன இயக்குனர் சிவசங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது இளைய மகன் அஜய்கிருஷ்னா உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.
அவர்களுக்கு சிகிச்சை செலவிற்கு பணம் தேவைப்படுகிறது
அஜய்கிருஷ்னாவின்
வங்கி கணக்கும்
அவரது அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
பண உதவி செய்யுமாறு அஜய் கிருஷ்னா கேட்டுள்ளார்.
Ajay Muralikrishna
107710011005841
Union bank Saligrama brach
IFSC.UBIN0810771
Noted Choreographer #ShivaShankar Master affected with #COVID19 and now in critical condition. Due to expensive treatment the family is unable to pay the bills.Wishing him a speedy recovery.
For Contact
Ajay Krishna (Son)
9840323415 pic.twitter.com/2IqBiQUnM7— SKN (Sreenivasa Kumar) (@SKNonline) November 24, 2021











